NISTAI HERBAL SHAMPOO / நிஷ்டை ஹெர்பல் ஷாம்பு
NISTAI HERBAL SHAMPOO Video Link
பயன்கள்:
1. நிஷ்டை ஷாம்பு தினசரி பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது.
2. பொடுகை நீக்கி, முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
3. முடியின் வலிமையையும், இயற்கையான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
4. SLS (சல்பேட்ஸ்), பாராபென்ஸ் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் ஆகிய இரசாயனங்கள் எதுவும் இல்லாமல் இயற்கையான முறையில் தயாரிக்க பட்டது.
5. ஒரு வாரத்திற்குள் இயற்கையான ஈரப்பதத்தைத் தக்கவைத்து முடி மற்றும் உச்சந்தலையை சுத்தப்படுத்துகிறது.
BENEFITS:
1. NISTAI shampoo safe for daily use.
2. Removes dandruff and retains hair health.
3. Restores shine and strength of hair.
4. Promotes natural hair growth.
5. Nourish & condition hair and scalp.
6. Free from SLS (Sulphates), Parabens, and Petrochemicals. Herbal Shampoo with conditioning formula.
7. Gently cleanses hair & scalp retaining natural moisture within a week.
8. Regular usage of Nistai Herbal shampoo can do wonders for your hair.
How to use: Take a required quantity of shampoo, apply it to the scalp & hair. Afer few minutes wash throughly with normal water & allow it to dry. Store in a air tight container & keep it in a dry place.